1974: பெங்களூர் கண்டக்டர் நடிகராக முடியாது.
1975: தமிழ் தெரிய வில்லை. தமிழ் நடிகராக முடியாது.
1977: கறுப்பு நிறம். கதாநாயகனாக முடியாது.
1979: கமலுக்கு போட்டியாக முடியாது.
1980s: Nervous breakdown. சினிமாவில் நீண்டகாலம் நீடிக்க முடியாது. குடும்பமா, chance-ஏ இல்லை.ரஜினியால் கட்சி ஆரம்பிக்க முடியாது ஆரம்பித்தாலும் முதல்வராக முடியாது முதல்வரானாலும் நதிநீரை இணைக்க முடியாது இந்த உலகில் ஒவ்வொரு துவக்கமும் “முடியாது” என்பதிலிருந்தே பிறக்கிறது.
இது தலைவரின் தர்பார்