Browsing Tag

a.r.murugadoss- rajarani- actorjai- nayanthara- hitmovie

எங்களையா கேவலப்படுத்துறீங்க? ஏ.ஆர்.முருகதாசுக்கு நோட்டீஸ்!

இனி குடுகுடுப்பை காரரை படத்தில் காட்டினாலும் அவர் சார்ந்த சங்கத்திடமும் நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் வாங்கினால்தான் உண்டு போல. அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட ராஜா ராணி படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாசுக்கு அப்படத்தில் வரும் வசனம்…