Browsing Tag

Abishkpachan

அஜீத் படத்தில் விவேக் ஓபராய்! ஐயோ பாவம்… இந்திக்கு எப்படி போவார் அஜீத்?

மா மரத்திலேயே பலா பழுக்குமா என்று ஆசைப்பட்டால், அதற்கு இயற்கை ‘யெஸ்’னு சொல்லணுமே? அப்படிதான் ஆகிவிட்டது அஜீத்தின் இந்திப்பட கணக்கு. இந்திக்கு போகணும் என்று அஜீத் ஆசைப்பட்டாரோ, இல்லையோ? அவரை இயக்கி வரும் சிறுத்தை சிவா ஆசைப்பட்டார்.…