சித்தூரில் விற்றாலென்ன? சிங்கப்பூரில் விற்றால் என்ன? கொய்யாப் பழம் கொய்யா பழம்தான்! எப்பவுமே பிரிட்ஜில் வைக்கப்பட்டது போல பளிச்சென்று இருக்கும் ‘காதல்’ என்கிற கொய்யாப்பழத்தை சிங்கப்பூரில் வைத்து கூவியிருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன்.…
காரக் குழம்புல ஏதுடா கட்டி வெல்லம்? கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான விறுவிறுப்பான கோலம்தான் குற்றமே தண்டனை! படம் ஆரம்பித்த அந்த நிமிஷமே…