அரசியலுக்கு வருகிறார் அஜீத்? இது நாடாளுமன்ற அசைன்மென்ட்
கும்மியடிச்சு அம்மிய நகர்த்த முடியும்னு தோணல.... ஆனாலும் அஜீத்தை அரசியலுக்கு இழுக்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் சில முக்கியஸ்தர்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நேரடியாக இறங்கி பிரச்சாரம் செய்யாமல் தனது அப்பா எஸ்.ஏ.சி யின்…