நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் அனிருத்!
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “
தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி…