பெரிய ஹீரோ படம்னா பெஞ்ச் மேல நிக்க வைச்சாலும் நிப்பாங்க போலிருக்கே!
ஜப்பான் போகிறார் விஜய். கூடவே காஜல் அகர்வாலும். ஜில்லா படத்தின் பாடல் காட்சிக்காக கிளம்பும் இவர்களில் யாருடைய சாய்ஸ் இந்த ஜப்பான்?
வேறென்ன... காஜல்தான் ஆசைப்பட்டாராம். இதுவரைக்கும் எத்தனையோ கன்ட்ரிக்கு போயிருக்கேன். ஆனால் ஜப்பான் மாதிரி…