ஒரு இளவரசியாக வாழ விரும்புகிறேன்! அண்ணாதுரை நாயகி சம்பிகா
வருகின்ற 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் "அண்ணா துரை" தலைப்பில் துவங்கி , எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது.
இந்தப் படத்தில் இடம் பெறும் ஜி எஸ் டி பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக…