Browsing Tag

Blue Shirt Review

தாறுமாறான விமர்சனங்கள்! பிரசாந்த் மற்றும் ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு!

பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் சிக்கிய பல்லி போலாகிவிட்டன தமிழ் படங்கள். அதுவும் படம் ஓடிக் கொண்டிருக்கு போதே, மொண்ணை... மொக்கை... என்று நாலு வரியில் டைப் அடித்து, அதை பேஸ்புக் ட்விட்டரில் போட்டு வெளியே க்யூவில் நிற்கும் அத்தனை பேரையும்…