“கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா….”
வழக்கமான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை வழக்கத்திற்காக மாறான புதுமையான முறையில் சித்தரிப்பதே, எதற்கும் 'டென்ஷன்' ஆகாத இயக்குனர் வெங்கட் பிரபுவின் தனிச் சிறப்பு.... சம்பீத்தில் இவர் 'சென்னை 28 - II' படத்திற்காக 'யூடூபில்' வெளியிட்ட…