முதல்வரின் கெடுபிடிக்குள் சென்சார் அமைப்பு?
முன்பு எப்போதும் இல்லாதளவுக்கு சென்சார் ஆபிசர்கள் கெடுபிடி காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தில் எங்காவது சிகரெட் பிடிக்கிற மாதிரி காட்சியோ, தண்ணியடிப்பது போல காட்சியோ வந்தால் அவ்வளவுதான். முறுக்கிக் கொண்டு கிளம்பிவிடுகிறது சென்சார்.…
