கருப்புத் தல! கண்ணெதிரே மாற்றம்! என்னய்யா நடக்குது?
‘நான் இப்படிதான். முடிஞ்சா ரசி. இல்லேன்னா நடையை கட்டு’ என்கிற கொள்கை கோட்பாட்டுக்கெல்லாம் கும்பிடு போட்டுவிட்டார் அஜீத். நாலாபுறத்திலிருந்தும் கேட்ட நஷ்டக் குரல்தான் காரணம். இனிமேலும் தன் பிடிவாதத்தை தொடர்ந்தால் இப்போதிருக்கும் நடிகர்கள்…