மலேசியாவில் திட்டமிட்டபடி இசைநிகழ்ச்சி… வீடியோ கான்பிரன்சிங்கில் பேசுகிறார் ராஜா!
இளையராஜாவுக்கு மாற்று ரத்தக்குழாய் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவிலேயே இருப்பதாகவும் இன்று பிரபல நாளேட்டில் செய்தி வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து பதற்றத்தில் இருக்கிறார்கள். ஆனால் இளையராஜா…