இசைஞானி இளையராஜாவுக்கு நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி
ilay
இசைஞானி இளையராஜா இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் அவர் வழக்கம் போல பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்தார். இம்மாதம் இறுதியில் சிங்கப்பூரில்…