பத்ம விபூஷன்! இளையராஜாவுக்கு விழா எடுக்குமா திரையுலகம்?
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதை இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கி அவரை கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து தமிழகத்தின் கொண்டாட்டங்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது பத்மவிபூஷன்.
இன்றும் முன்னணியில் இருக்கும் அத்தனை…