இளையராஜா உடல் நலம் பெற வேண்டும்… பாடல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து உருக்கம்!
உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமியின் புதிய அவதாரம் கங்காரு. இந்த படத்தில் நீங்கள் வேறொரு சாமியை பார்ப்பீர்கள் என்று இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் வாழ்த்தினார்கள். இத்தனை…