ஜில்லா எடிட்டர் மாற்றம்… விஜய் போட்ட உத்தரவு!
‘தலைவா ’ சறுக்கியதிலிருந்தே தன்னை ‘ஸ்டடி’ பண்ணிக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாகிவிட்டார் விஜய். கடக ராசிக்காரரான அவருக்கு சனி இருக்கும் இடத்தில் ஒரு வண்டி களி மண்ணு இருப்பதாக ஜோதிடர்கள் அட்வைஸ் செய்ய, ஆண்டவன் சன்னிதானத்திலேயே அதற்கான…