வீரம், ஜில்லா ரெண்டுக்குமே வரிவிலக்கு இல்ல… அரசின் முடிவும் அதிர்ச்சி திருப்பமும்!
வீரம், ஜில்லா இரண்டுக்குமே வரிவிலக்கு இல்லை என்று கூறிவிட்டது அரசு. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிர்ச்சியாக வேண்டியது சினிமா ரசிகர்கள் இல்லை. ஏனென்றால் வரிவிலக்கு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, அவர்கள் வாங்கப் போகும்…