Browsing Tag

kamal- uthamavillan- kamalhaasan- theyyum- kerala festivel- make-up

கமல் அடித்தது காப்பியே அல்ல… இது மீடியாவின் கொடூர தாக்குதல்!

கடந்த ஒரு வாரமாக மீடியாவின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் கமல். அவரது ‘உத்தம வில்லன்’ கெட்டப் குறித்துதான் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது மீடியா. கமல் அடித்தது காப்பியோ காப்பி என்று கொக்கரிக்கிறது இந்த பலசாலி மீடியா. மேலோட்டமாக…