கமல் என்கிற புத்தகப்புழுவுக்கு கவிஞர் புவியரசு போட்ட இரை
படைப்பாளியான கமல் ஒரு படிப்பாளியும் கூட. அப்படிப்பட்டவருக்குதான் புத்தங்களின் அருமை புரியும். அறிமுகமில்லாத சிறு எழுத்தாளர்களின் புத்தகங்களையும் கூட நேரம் கிடைத்தால் வெளியிட்டு உதவுகிற நல்ல மனம் அவருக்கு உண்டு. இதன் விளைவாக அடிக்கடி அவரது…
