சென்னை டூ சிங்கப்பூர் விமர்சனம்
உதவி இயக்குனரின் ஒவ்வொரு நாள் அவஸ்தையையும் ஒன்றாக சேர்த்தால், அதுவே ஒரு சூப்பர் ஹிட் கதையாகிவிடும்! இந்த ஐடியாவுக்கு சிறகுகள் முளைத்து சிங்கப்பூர் வரைக்கும் போனால்? அதுதான் இந்தப்படம்! ‘உங்க சிரிப்புக்கு நாங்க கியாரண்டி’ என்கிறார்கள்…