Browsing Tag

kurai ondrum illai- review

குறையொன்றுமில்லை- விமர்சனம்

தமிழ்சினிமாவில் வந்திருக்கும் முதல் கிரவுட் ஃபண்டிங் சினிமா! அப்படீன்னா? சுமார் 100 பேர் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு தயாரித்த படம்! (அந்த 100 பேரும் சொந்தபந்தங்களோட தியேட்டருக்கு வந்தாலே படம் ஹிட்டாச்சே!) அந்த நாலு பேருக்கு நன்றி…