கடைசி நேரத்தில் சேர்த்த பாட்டு முனியம்மாவுடன் ஆட்டம் போட்ட சிவா
slide
இம்மாதம் 16 ந் தேதி ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு பாடலை புதிதாக சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார்களாம். படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் இப்போது வீட்டுக்கு வீடு இருக்கும்…