இரண்டு பிக் பாஸ்! நடுவுல ஒரு ஸ்மால் பாஸ்!
சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு நடுவில் நடக்கிற பாலிடிக்ஸ் இருக்கே... அது ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் பாலிட்டிக்சை விடவும் கொடுமையானது. வெயிட்டான கவிஞர்களாக இருந்தால் கூட அவர்களின் மனசு, நிச்சயம் ஒயிட்டா இருக்காது என்று நினைக்கிற அளவுக்கு இருக்கும்…