படப்பிடிப்பில் பாதியில் ஓடிய நடிகை! நாங்க எந்த வம்பும் கூட பண்ணலையே? டைரக்டர் கவலை!
ஓடிப்போகிற நடிகைகளை, தேடிப் போய் கெஞ்சுகிற டைரக்டர்கள் இருக்கிற வரைக்கும் ஒட்டமும் இருக்கும். நடிகைகளின் ஆட்டமும் குறையாது. ஆனால் டைரக்டர் பாலு ஆனந்த் அது கெடக்கு போ என்கிற டோன்ட் கேர் மனப்பான்மைக்கு வந்ததால், ஒரு படம் டென்ஷன் இல்லாமல்…