மெர்சல் படத்தில் ஜிஎஸ்டியை விமர்சிக்கும் வசனங்கள் கட்! பிஜேபி மிரட்டலால் அதிர்ச்சி!
இனி அந்தந்த நடிகர்களே படம் எடுத்துக் கொண்டால்தான் உண்டு என்கிற அளவுக்கு தயாரிப்பாளரின் மென்னியை கடித்து துப்ப ஆரம்பித்துவிட்டது சுற்றுபுற அரசியல். நீங்க அரசியலுக்கு வரலாம். நாங்க சினிமாவுக்குள்ள வரக்கூடாதா? என்று நக்கல் சிரிப்பு…