ஊர் வாயை உசுப்பிவிட்ட பாலா! நச்சுன்னா இருக்கு நாச்சியார் டீஸர்?
எவ்வளவுதான் உருவிவிட்டு அடித்தாலும் பாலா அடியை பல்லிளித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிற ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கதான் செய்கிறார்கள். (லட்சம் ஆயிரமா குறைஞ்சுருச்சே என்கிற வருத்தம் இல்லாமலில்லை) பாலா பழசாயிட்டாரு. அவரை விட…