Browsing Tag

newtamilcinema.com

வெற்றிகரமான 4 வது ஆண்டில் உங்கள் newtamilcinema.com வாழ வைத்த உங்களுக்கு ஜே!

நேற்று துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தோள் கொடுக்க, 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். செய்திகளை முந்தித்தர வேண்டும் என்கிற வேகம், அதை முறையாக வடிவமைத்துத் தருகிற நேர்த்தி, நாள் தவறாமல் புது…