விஜய் பற்றி அப்படியா சொல்ல வேண்டும் த்ரிஷா?
சினிமாவில் ‘நன்றி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பெரிய மரியாதை இருப்பதில்லை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சுட்து... பறந்து போயிட்து...’ என்றெல்லாம் அன்றாட அழுகுணி ஆட்டங்களுக்கு வழி வைக்கிற இதே சினிமாவில் த்ரிஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல் மனசு…