இயக்குனர் கோபியின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் வலி..! -பத்திரிகையாளர் பா.ஏகலைவன்
அது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம்.
தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந்த நேரம். சீமான் நெறியாளுமை செய்தார். வாரம் ஒரு தலைப்பிலான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…