மலேசியாவில் நடைபெற்ற ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!
மலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான 'தேசம்' நடத்தும் 'தேசம் சாதனையாளர் விருது' வழங்கும் விழாவில் 'பிளஸ் ஆர் மைனஸ்' படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய்…
