Cinema News இதுதான் செகன்ட் லுக்கா? கதற விட்டுட்டீங்களே காலா? admin Dec 12, 2017 நள்ளிரவு பேஜாரு நமக்கொண்ணும் புதுசு இல்ல. ரஜினி, அஜீத், விஜய் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரோ, டீஸரோ ஊரடங்கி குறட்டை விடும் நேரத்தில்தான் வெளியிடப்படுகின்றன. இளம் ரத்த ரசிகர்கள் கண் கொட்ட விழித்திருந்து கண்டு களிக்கிறார்கள்.…