ரஜினி வீட்டில் ஒரு கும்பமேளா! -இது மார்ச் 11 ரகசியம்…
வருகிற மார்ச் 11 ந் தேதி போயஸ் கார்டனில் நடக்கவிருக்கிறது ஒரு கும்பமேளா. முதல்வர் ஜெ. வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரான ரஜினிக்காகதான் இந்த கும்பமேளாவே! அட... இதென்ன ஆச்சர்யம் என்பவர்கள் மேலே படிக்கப் போகும் விஷயத்தால் மேலும்…