ஆர்.கே.நகர் எலக்ஷனுக்கே ஆள் போதல! இதில் நீங்க வேறயா சந்தானம்?
கங்காருக்கு பை இருக்கேன்னு காண்டா மிருகம் களத்துல இறங்குன மாதிரியாகிவிட்டது சந்தானத்தின் ஸ்கெட்ச்! வெறும் காமடியன் ஆக இருந்தபோது அவரை ரசித்து மகிழ்ந்த சினிமா ரசிகர்கள், எந்த நேரத்தில் ஹீரோ ஆனாரோ? அந்த நேரத்திலிருந்தே அவரை புறக்கணிக்க…