சினேகன் இமேஜை கெடுக்க இந்த ஒரு பாட்டு போதும்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் சுக்கிர திசை சுற்றி சுற்றி அடிக்கிறது. பட வாய்ப்பே இல்லாமலிருந்த ஓவியாவை சுற்றி ஒரே கால்ஷீட் கதறல்கள். ஆரவ், ஹரிஷ்கல்யாண் போன்றவர்களுக்கும் தனி ஹீரோ அந்தஸ்து கிடைத்துவிட்டது. சினேகனுக்கு…