அட… இது வேற சினேகாங்க! துண்டு போட்டு தாண்டும் இயக்குனர்
‘வேணும்னா ஒரு ஸ்பெஷல் ஷோ கூட சினேகாவுக்கு போட்டு காட்டுறேன். அந்த சினேகா வேற. என் படத்தில் வர்ற சினேகா வேற...’ என்று சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாக சத்தியம் பண்ணிக் கொண்டிருக்கிறார் முத்துராமலிங்கன். கோடம்பாக்கத்தின் புத்தம்புது…