ஏறாத போலீஸ் ஸ்டேஷன் இல்ல, கை குலுக்காத கிரிமினல்ஸ் இல்லே’
சூதுகவ்வும், நேரம், ஜிகிர்தண்டா படங்களை பார்த்துவிட்டு, ‘யார்றா அந்தாளு?’ என்று ஆச்சர்யப்பட்டவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்க வந்திருக்கிறார் சிம்ஹா. யெஸ்... அதற்குள் ஹீரோவாக பிரமோஷன் ஆகிவிட்டார் இந்த சிம்ஹா. (ஸ்...ஹா. வேறொன்றுமில்லை, ரொம்ப…