ஹன்சிகாவை தொடர்ந்து தமன்னா… சிவகார்த்திகேயனின் ‘மடக்கல்’ மர்மம்!
ஏன்ங்க... சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தா என்ன தப்பு? இன்றிருக்கும் பெரிய நடிகர்கள் யாருக்கும் சளைத்தவரில்லை சிவா. அவரது படத்தின் கலெக்ஷன் தெரியுமா உங்களுக்கு? என்றெல்லாம் வெளிப்படையாக பேட்டியளிக்கிற அளவுக்கு சிவாவின் சகாவாகிவிட்டார்…