இன்றிலிருந்து திரிஷாவுக்கு குழந்தை மனசு!
நாடெங்கிலும் நல்லது பண்ணுகிற அமைப்புகள், அதை நாலு பேருக்கு தெரிகிற விதத்தில் நடத்துவதும் நல்லது என்று நினைக்கிறார்கள். அதுதான் நடிகர் நடிகைகளுக்கும் நல்லதாக போய்விடுகிறது. ‘சோறு போடுறது நான்... போஸ் கொடுக்கிறது நீயா?’ என்கிற மனநிலை அறவே…