ஊருக்கு இளைச்சவன் டைரக்டர் மட்டும்தானா? – ஆடியோ விழாவில் ஆத்திரம்!
‘சாதா’ மோகனை ‘மைக்’ மோகனாக்கி, அவரையும் ‘கமல்ஹாசனை காலி பண்ணிடுவாரு தெரியும்ல’ என்கிற அளவுக்கு புகழடைய வைத்தவர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கோவை தம்பி. சுமார் 20 வருடங்கள் கழித்து இதே நிறுவனம் ‘உயிருக்கு உயிராக’ என்ற படத்தை…