ரஜினி, கமல், விஷால் தலைமையிலான நட்சத்திர கலைவிழா! மலேசியாவில் கடும் எதிர்ப்பு?
புத்தாண்டின் முதல் வாரத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலெக்ஷன் ஐடியா தோன்றியவுடன், சினிமா சங்கங்கள் ‘டிக்’ அடிக்கும் முதல் நாடு…