Browsing Tag

vijay- jilla- pongal release- theater booking- hit movie- ajith- arsiyal

விஜய் உத்தரவு – தியேட்டர்களை வளைத்துக் கொண்டிருக்கும் ஜில்லா!

வெட்டி வேரா இருந்தாலும் விறகுக்கு ஆவுமான்னு பார்க்குற ஊர் இது. வெட்டி வேரா, விறாகான்னே தெரியல... ஆனால் சமீபத்தில் அதிகம் உஷ்ணத்தை தருகிற இடத்திலிருக்கிறார் விஜய். அரசியலே பேசாம ஒரு படத்தை விட்டேன். அதுல அரசியல் இருக்குன்னு எழுதி எழுதியே…