Browsing Tag

vijay- jillla- supergood- rb.choudri- relase- thalaiva sikkal

விஜய் அழைப்பு… ஓடிய நிருபர்கள்… போன இடத்தில் ‘பொசுக்!’

ஃபேஸ்புக், ட்விட்டர் , இணையதளங்கள் போன்ற நவீன யுகத்தை பற்றி அதிகம் அலட்டிக் கொள்பவரல்ல விஜய். ஆனால் அவரை ஆட்டோ ஆட்டென ஆட்டி வைப்பதும் இதுபோன்ற சமூக வலைதளங்களும் இணையதளங்களும்தான். ‘கடுபேத்துறங்க யுவர் ஆனர் ’ என்று கதறக்கூட முடியாதளவுக்கு…