கெஸ்ட்ரோல் கொள்கை? பார்த்திபனுக்காக மாறிய விஜய் சேதுபதி
இனிமேலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்பதை ‘ரம்மி’யிலேயே உணர்ந்திருப்பார் விஜய் சேதுபதி. அவரை வைத்துக் கொண்டே ரம்மி தோல்விப்படம் என்று விழா மேடைகளில் பேசுகிற அளவுக்கு நிலைமை முற்றிலும் மோசமாகிக்…