Cinema News களவாணிக்கு சீச்சி… காட்டேரிக்கு ஓ.கே! ஓவியாவின் ஓரவஞ்சனை! admin Sep 28, 2017 ‘அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவளே’ன்னு ஊரே கூடி கொண்டாட ஆரம்பித்துவிட்டது ஓவியாவை! எல்லாம் பிக் பாஸ் மகிமை. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் ஆட்டிட்யூட், சின்னஞ்சிறுசுகளை கொள்ளையடித்தன் விளைவு, இன்று இந்தப்படம் வேண்டாம். அந்தப்படம் ஓ.கே…