Actor Soori celebrates his birthday in the sets of Udhayanidhi Stalin’s next project – Stills Gallery
வளர்ந்த பனை மரத்தை குனிஞ்சு புடுங்க முடியுமா? ஏன் முடியாது என்பவர்கள்தான் சினிமாவில் ஜாஸ்தி. ஒரு கல்லைத் தூக்கிப் போடுவோம். உடைஞ்சா கண்ணாடி... உடையலேன்னா எனக்கு என்னாடி?...