தானாகவே பாடல் எழுதி பாடல் பாடிய நடிகை ஆண்ட்ரியா !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியா அவர்களின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது.இந்த பாடலின் பெயர் ( Honestly ) “ஹானஸ்ட்லி”.

இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும்,பாடியும் மற்றும் நடித்துள்ளார்.இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது.

ஆண்ட்ரியா தமிழில் தனுஷ் ,சிம்பு ,பஹத் பாசில் போன்ற நடிகர்களுடன் வெற்றி திரைப்படங்களில் நடித்தவர்.மேலும் யுவன் சங்கர் ராஜா ,ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் ஆனா பாடல்களும் பாடியுள்ளார்.

தற்போது ஆங்கில மொழியில் இவரது ( Honestly ) “ஹானஸ்ட்லி” பாடல் வீடியோ காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

The song link: https://www.youtube.com/watch?v=VIbykXR0qco

Read previous post:
தோளில் 40 கிலோ! எடையேறும் பெருமாள் ஆன ஒளிப்பதிவாளர்!

பா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி,யோகிபாபு ,லிஜிஸ் நடிக்கும் படம் பரியேறும் பெருமாள் .செப்டம்பர் 28 படம் வெளியாகிறது . இந்த படத்தின்...

Close