இறுதிக்கட்ட தருவாயில் பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’

 
‘ஜிகர்தண்டா’ படத்தில் வரும் ‘அசால்ட் சேது’ என்கிற கதாப்பாத்திரத்தால் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பாபி சிம்ஹா. தற்போது அவர் தயாரிப்பில் அசால்ட் PRODUCTIONS என்ற நிறுவனத்தின்  சார்பில் அவர் கதாநாயகனாக நடித்து வெளி வர  இருக்கும் படம் வல்லவனுக்கும்  வல்லவன்.அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கியுள்ள இந்த அதிரடி திரில்லர் படத்தின் டப்பிங் இன்று துவங்கியுள்ளது. இதைத் தவிர்த்து, ‘கோ 2’ மற்றும் ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்கள் பாபி சிம்ஹா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களிலும், பாபியின் கதாப்பாத்திரம் தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடை விடாத படப்பிடிப்பின் மூலம் வல்லவனுக்கு வல்லவன் படத்தின்  படப்பிடிப்பு பணிகள் முடிந்து, டப்பிங் வேலைகள் இன்று துவங்கி உள்ளது.
 
Bobby Simha’s ‘Vallavanukkum Vallavan’ steps into Dubbing today!

 The National award winner, ‘Jigarthanda’ fame Actor Bobby Simha is currently busy in his upcoming film ‘Vallavanukkum Vallavan’, produced in his own banner ‘Assault Productions’  The crew is in their post-production stage and today they enter the dubbing studio. This Tamil action drama is directed by Vijay Tesingu and Actress Sshivada, Actress Pooja Devariya are in the lead roles. Adding to that, Bobby’s all-time favourite Actor Karunakaran plays a major role. Apart from this, Bobby also has two other major releases, ‘Iraivi’ & ‘Ko 2’. It is noteworthy to mention that Bobby has displayed versatility in the roles he has chosen so far. A special kudos to Bobby for efficiently managing his varied professional commitments while also prepping up for his wedding with Actress Reshmi Menon later this month.  

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Meendum Oru Kadhal Kathai – Mai Pottu Bytes | GV.Prakash Kumar | Walter Philips

https://www.youtube.com/watch?v=oTryC2LU0uE&feature=youtu.be

Close