Inga Enna Solludhu Official Trailer
http://youtu.be/7hTsgKIFVJc
பொத்துனாப்ல கூட்டிட்டு வந்து குந்துனாப்ல குத்துவிடுறதுல கோடம்பாக்கத்திற்கு நிகர் அதுவேதான். இங்கே அப்பாவியாக வந்து, அசுரனாக மாறியவர்களும் இருக்கிறார்கள். அசுரனாக வந்து ஆல் அவுட் புகைக்கே காணாமல்...