Super Star Rajinikanth’s Kaala has recorded a decent opening in his core market Tamil Nadu. The film has grossed approximately Rs 21.5 crore on the first day of its release from around 600 odd screens in the state. It means a after GST and LBET (Local Body Entertainment Tax), which makes it an above very good opening for a Rajinikanth film. The film has received good reactions among the audiences in Tamil Nadu, though reviews have been fairly decent. Superstar Rajinikanth-starrer Kaala has topped the Indian box office in its extended opening weekend with a decent four-day gross of Rs 89.5 crore.
Chennai, Chengalpet become highest-earning territories for Kaala
In Tamil Nadu, Kaala has grossed nearly Rs 54 crore with Chennai and Chengalpet becoming the film’s highest earning territories. In Chennai, Kaala has already emerged as the highest grossing Tamil film of 2018 with a record-breaking four-day gross of Rs 7.94 crore. The film witnessed a steady growth and topped the Chennai box office on all four days. It grossed Rs 1.86 crore on Saturday and Rs 2.03 crore on Sunday, thanks to Rajinikanth’s stronghold among family audiences who thronged to multiplexes in the city.
SUPER STAR RAJINI IS A ONE & ONLY BOX OFFICE KING IN INDIAN CINIME.
LONG LIVE OUR BELOVED SUPER STAR RAJINI
venkat says
The movie is a hit. If the movie didnt perform as good previous one it doesnt meat its a flop. Summa Raniji pathi ..thappa pesurathe unga munu peroda polappu…
Saavanan says
On Last Thursday I went to theater with my family and its full. why are you telling lie.
Sid Swaminathan says
Rajinikanth as a super star, he is a putta kesu. No longer he has that sharpness, extra grip in dialogues and also has a real thatha look waiting for ticket nowdays. So, He will not get the mega openings any more. Also, he exposed his real face recently by tuticorin trip, and people are tired of his ongoing political stunt to run his movies. His mega budget 2.0 in production for years, people already lost interest in this outdated robot concept when technology already moved to one step ahead by self driving cars etc. So, aged rajini, without the grip in box office will not make any difference to 2.0. I won’t be surprised, if 2.0 is biggest flop of inidan cinema for all the time.
தமிழ் இனியன் says
Super Star Rajini is always box office king in Indian Cinema
காலா படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் எல்லோராலும் வரவேற்கப்பட்டு வருகின்றது. இப்படத்தின் மீது மக்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. அதிலும் தமிழ் நாட்டில் காலா கில்லா என்று தான் நினைக்கின்றோம், படம் வெளியாகி 12 நாட்கள் ஆகிய நிலையிலும் கூட்டம் குறையவில்லை. இப்போது வரை காலா தமிழ் நாட்டில் மட்டுமே 73 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இது தான் தற்போதைக்கு நம்பர் 1.
ரஷ்யாவில் இதுவரை ஒரு தமிழ் படம் கூட ரிலிஸானது இல்லை. முதன் முறையாக காலா தான் ரிலிஸாகியுள்ளது. பலரும் காலா ஹிந்தி பதிப்பை ரிலிஸ் செய்யலாம் என்று சொல்ல, தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ் பதிப்பையே ரிலிஸ் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை தொடர்ந்து ரஷ்யாவில் காலா நான்கு நாட்கள் வரை ரிலிஸ் செய்ய, நான்கு நாட்கள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
மேலும், தமிழர்கள் மட்டுமின்றி ரஷ்ய மக்கள் சிலரும் படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இதுபோன்ற உணர்வுப்பூர்வமான தமிழ் படங்களை நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம் என கூறியுள்ளனர். ”காலா” படம் ஜூன் 7 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகியது.
. தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ”காலா” வசூல் சாதனை புரிந்துவருகிறது. மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. மேலும் முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூ. 7.6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தமிழ்நாட்டளவில் வசூல் எடுத்துக் கொண்டால், படம் ரூ. 58.60 கோடி வரை அதிரடி வசூல் செய்துள்ளது. ஆனால் விஜய்யின் “மெர்சல்” 4 நாள் முடிவில் தமிழ்நாட்டில் ரூ. 43.02 கோடி வசூல் செய்திருந்தது.

Saran says
காலா ரிலீஸுக்கு முன்பிலிருந்தே காலா படம் வெற்றியா? தோல்வியா? என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன. காலா படத்துக்கு எதிராக பல விஷயங்கள் எதிர்மறையாக உருவாக்கப்பட்டன. அவற்றை எல்லாம் தாண்டி காலா நன்றாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இரண்டாவது வார இறுதியில் காலா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.
முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 122.2 கோடி கோடிகளை வசூல் செய்த காலா, முதல் திங்கட்கிழமை வழக்கமாக எல்லா படங்களும் சந்திக்கும் சரிவைச் சந்தித்தது. ஆனால் சென்னை உட்பட ஒரு சில ஏரியாக்களில் திங்கட்கிழமையும் வசூல் நன்றாகவே இருந்தது. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் 40 கோடிகள் (தோராயமாக) வசூல் செய்து முதல் வாரத்தில் 152 கோடிகள் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவித்தன. இரண்டாவது வாரம் ரம்ஜான் விடுமுறை என்பதால் காலா திரையிடப்பட்ட திரையரங்குகளில் 80% ஹவுஸ்ஃபுல் காட்சிகளைக் காண முடிந்தது. இரண்டாவது வாரமும் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளில் காலா படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
சென்னையில் அமோகம்
சென்னையில் முதல் வாரம் 9.14 கோடி வசூல் செய்திருந்த காலா, ரம்ஜான் வார இறுதியில் 2.85 கோடி வசூல் செய்து மொத்தம் 12.29 கோடி வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது (அதாவது 9 நாட்கள் கணக்கு. 12 நாட்களில் 14 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்). கபாலி, எந்திரன் படங்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. வரும் வாரத்தில் எந்திரன், தாண்டும் காலா,
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையைத் தவிர்த்து மற்ற ஏரியா திரையரங்குகளில் இருந்து சரியான கணக்கு வாங்குவது சிரமம். சென்னையில் 12 கோடி வசூல் செய்த காலா, தமிழ்நாட்டில் மொத்தம் 85 கோடிகளை வசூல் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆந்திரா – தெலங்கானா
ஆந்திரா, தெலுங்கானாவில் காலா இதுவரை ரூ 28 கோடி வசூல் செய்துள்ள காலா, மொத்த ஓட்டத்தில் 40 கோடி வரை வசூல் செய்யலாம்.
கேரளா
கேரளாவைப் பொறுத்தவரை ரஜினியின் காலா 17 கோடிகள் வசூலித்திருக்கிறது. மொத்த ஓட்டத்தில் 25 கோடிகள் வசூல் செய்யலாம்.
கர்நாடகா
கர்நாடகா ரஜினியின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் ஒரு முறை காலா நிரூபித்திருக்கிறது. தடையையும் மீறி, வேறு வினியோகஸ்தர் மூலம் தாமதமாக ரிலீஸ் ஆகியும் 23 கோடி வரை வசூலித்திருக்கிறது. முதல் நாள் வசூல் மிகப்பெரிய இழப்பு. எந்த பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் ஆகியிருந்தால் இந்நேரம் 30 கோடிகளைத் தாண்டியிருக்கும், என்கிறார்கள்.
வட இந்தியா
வட இந்தியாவை பொறுத்தவரையில் இந்தி பதிப்பு 23 கோடிகளை வசூலித்திருக்குறது. ஆக இந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் 122.2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது காலா.
வெளிநாடுகளில்…
இன்றைய தேதிக்கு வெளிநாடுகளில் மொத்தம் 60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது காலா. அமெரிக்கா மற்றும் கனடா சேர்ந்த வட அமெரிக்காவில் 25.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 17.6 கோடி ரூபாய் வசூல். மலேசியா, சிங்கப்பூரில் 18 கோடியும், அரபு நாடுகளில் 13 கோடியும் வசூல் செய்திருக்கிறது. முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் மலேசியா மற்றும் அரபு நாடுகளில் ரம்ஜான் நோன்பு நேரம் ஆகையால் வசூலில் இழப்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்திருக்கலாம் என்றே சொல்கிறார்கள்.
இலங்கையில் 6 கோடி ரூபாயும், ஆஸ்திரேலியாவில் 3.3 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் எதிர்பார்த்ததை விட சிறப்பான வசூலை தந்துள்ளது காலா. அதிக வசூலில் முதலிடத்தில் இருக்கும் கபாலியின் ரெக்கார்டை முறியடிக்கும் வாய்ப்பும் ஓரளவு இருக்கிறது. காலா ஐரோப்பாவில் வசூல் 20.2 என்கிறது ரிப்போர்ட். மொத்தத்தில் இதுவரை 225 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள காலா, மொத்த ஓட்டத்தில் 250-300 கோடிகள் வசூல் செய்யும் என கணக்கிட்டுள்ளனர். தயாரிப்பாளர் தனுஷின் வியாபார அணுகுமுறையால் படம் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாகவே அமைந்திருக்கிறது. இந்த மாதிரி, படம் முழுக்க கருத்தியலை கொண்ட ஒரு படம் இந்த அளவுக்கு வசூல் செய்திருப்பது ரஜினி என்ற ஒற்றை மனிதருக்காகத்தான் என்கிறார்கள் திரையுலகினர். காலாவை குறைத்துக் கூறி, ரஜினியை ஓரங்கட்டி விடலாம் என கணக்குப் போடுபவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு வசூல் சுனாமிகள் வந்து கொண்டே இருக்கின்றன என்பதை மட்டும் நினைவு கூற வேண்டியுள்ளது.
காலா கலெக்ஷன் – ரியல் ரிப்போர்ட்!